பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப் கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக் குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப் புவிகைம் மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார்.