பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் துங்க வெண் குடை தூய சிவிகையும் பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் அம் கண் நாதர் அருளினால் கண்டனர்.