பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து ‘வாய்மூர் அவ்விடை இருத்தும் அங்கோ வா’ என்று அங்கு அருளிப் போக.