பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏடகம் பிள்ளையார் தாம் ‘வன்னி’ என்று எடுத்துப் பாடக் கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாரும் கூடிக் காடு இடம் ஆக கண்ணுதல் கோயில்மாடு நீடு நீர் நடவுள் புக்கு நின்ற ஏடு எடுத்துக் கொண்டார்.