பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் சேய பொருள் திருமறையும் தீந் தமிழும் சிறக்க வரும் நாயகனைத் தாலாட்டு நலம் பல பாராட்டினார்.