திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வேள்வி நல் பயன் ‘வீழ் புனல் ஆவது’
நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்
‘ஆளும் மன்னனை வாழ்த்தியது’ அர்ச்சனை
மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.

பொருள்

குரலிசை
காணொளி