பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பதியில் விருப்பினொடும் அங்கணரைப் பணிந்து அமர்வார் செப்பு அரிய புகழ்ப் பாலித் திரு நதியின் தென் கரை போய் மைப் பொலியும் கண்டர் திருமால் பேறு மகிழ்ந்து இறைஞ்சி முப்புரம் செற்றவர் தம்மை மொழி மாலை சாத்தினார்