திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு
உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த்
திருவலஞ் சுழி உடையவர் சேவடித் தலத்தில்
பெருகும் ஆதரவுடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்.

பொருள்

குரலிசை
காணொளி