பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆலின் கீழ் நால்வர்க்கு அன்று அறம் உரைத்த அங்கணனை நூலின் கண் பொருள் பாடி நூல் அறிவார்க்கு ஈந்தானைக் காலம் பெற்று இனிது இறைஞ்சிக் கை தொழுது புறம் போந்தார் சீலம் கொள் தென்னவனும் தேவியரும் உடன் போத.