பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விண்ணவர் மலரின் மாரி விசும்பு ஒளி தழைப்ப வீச மண்ணகம் நிறைந்த கந்த மந்த மாருதமும் வீசக் கண் ஒளி விளக்கம் மிக்கார் காமர் தோரணங்கள் ஊடு புண்ணிய விளைவு போல்வார் பூம் பந்தர் முன்பு சார்ந்தார்.