திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
நெடும் களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும்
இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்னும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி
அடும் பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக்
கடுங் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப் பள்ளிப்பதி