பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன் இசை ஏழும் இசைந்த செழுந் தமிழ் ஈசற்கே சொல்முறை பாடும் தொழும்பு அருள் பெற்ற தொடக்கோடும் பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்.