பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
களித்தனர்; புண்ணியக் கரக வாசநீர் தெளித்தனர்; பொரிகளும் மலரும் சிந்தினர்; துளித்தனர்; கண் மழை சுருதி ஆயிரம் அளித்தவர்; கோயில் உள் அவர் முன்பு எய்தினார்.