பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சென்று அணையும் பொழுதின் கண் திருத்தொண்டர் எதிர் கொள்ளப் பொன் திகழும் மணிச் சிவிகை இழிந்து அருளி உடன் போந்து மன்றல் விரி நறுஞ் சோலைத் திருமலையை வலம் கொண்டு மின் தயங்கும் சடையாரை விருப்பினுடன் பணிகின்றார்.