பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நகரில் அடியார்கள் எதிர் கொள்ளப் புக்கு அருளிக் கொன் நவிலும் கூற்று உதைத்தார் குரை கழல்கள் பணிந்து ஏத்தி மன்னி அமர்ந்து உரையும் நாள் ‘வாகீசமா முனிவர் எந்நகரில் எழுந்து அருளிற்று’ என்று அடியார் தமை வினவ.