பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்னவாறு அணி செய்து பல் குறைவு அறுப்ப ஏவி முன்னம் ஒற்றியூர் நகர் இடை முத்தமிழ் விரகர் பொன் அடித் தலம் தலைமிசை புனைவன் என்று எவார் அந்நகர்ப் பெருந்தொண்டரும் உடன் செல அணைந்தார்.