திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கந்தம் ஆம் வினை உடம்பு நீங்கி எம் கோன
கலந்து உளன் முத்தியில் என்றான் என்னக் காணும்
இந்திரியம் கண் முதல் ஆம் கரணம் தானும
இல்லையேல் அவன் உணர்ச்சி இல்லை’ என்றார்
‘முந்தை அறிவிலன் ஆகி உறங்கினா
நிந்தித்து மொழிந்து உடல் மீது ஆடினார்க்கு
வந்த வினைப் பயன