பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் கன்னி மாமதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய் மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவரோடும் அந்நெடும்பதி அணைவுறக் கயலரோடு அடியவர் எதிர்கொண்டார்