பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரவு காதலின் பாண்டிமா தேவியார் அருளால் விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பச் சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய.