பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர் தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்.