பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார் தங்கும் நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுது எழுந்து அருளி வந்தார் பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார.