பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சாற்றும் மெய்ப் பொருள் தரும் திருமுறையினைத் தாமே நீற்று வண்மையால் மறித்தலும் வந்து நேர்ந்து உளதால் நால்தடம் புயத்து அண்ணலார் மருவு நள்ளாறு போற்றும் அப்பதிகம் ‘போகம் ஆர்த்த பூண் முலையாள்’.