பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அங்கணரைப் பணிந்து போந்து அருகு அணைந்தார் தமை வினவ ‘இங்கு எம்மைக் கண் விடுத்த காழியார் இள ஏறு தங்கும் இடம் திரு நீற்றுத் தொண்டர் குழாம் சாரும் இடம் செங் கமலத் திருமடம் மற்று இது’ என்றே தெரிந்து உரைத்தார்.