திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐயவி உடன் பல அமைத்த புகையாலும்
நெய் அகில் நறும் குறை நிறைத்த புகையாலும்
வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையாலும்
தெய்வ மணம் நாற அரும் செய் தொழில் விளைப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி