பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம் தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப.