திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து
அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி
‘மல்கு கார் அவண் இருள் கெட ஈங்கு வந்து அருள
எல்லை இல் தவம் செய்தனம்’ என எடுத்து இசைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி