பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காலை எழும் கதிரவனைப் புடை சூழும் கருமுகில் போல் பீலி சேர் சமண் கையர் பிள்ளையார் தமைச் சூழ்வார் ஏலவே வாதினால் வெல்வதனுக்கு எண்ணித் தாம் கோலும் நூல் எடுத்து ஓதித் தலை திமிர்ப்பக் குரைத்தார்கள்.