பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பல முறையும் பணிந்து எழுந்து பங்கயச் செங்கை முகிழ்ப்ப மலரும் முகம் அளித்த திரு மணிவாயால் மறையான் என்று உலகு உய்ய எடுத்து அருளி உருகிய அன்பு என்பு உருக்க நிலவும் இசை முதல் தாளம் நிரம்பிய நீர்மையில் நிகழ.