திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரந்த விளைவயல் செய்ய பங்கயம் ஆம் பொங்கு எரியில்
வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய்
நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ் ஊர்
மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளது ஆல்.

பொருள்

குரலிசை
காணொளி