பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும் தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் காடு கொண்ட செஞ்சடைமுடிக் கடவுளர் கருது நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்.