பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணாமலை அங்கு அமரர்பிரான் வடிவு போன்று தோன்றுதலும் கண்ணால் பருகிக் கை தொழுது கலந்து போற்றும் காதலினால் ‘உண்ணா முலையாள்’ எனும் பதிகம் பாடித் தொண்டர் உடன் போந்து தெண்ணீர் முடியார் திருவண்ணாமலையைச் சென்று சேர் உற்றார்.