பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கன்னி தன் வனப்புத் தன்னைக் கண்களால் முடியக் காணார் முன்னுறக் கண்டார்க்கு எல்லாம் மொய்க் கருங்குழலின் பாரம் மன்னிய வதனம் செந்தாமரையினில் கரிய வண்டு துன்னிய ஒழுங்கு துற்ற சூழல் போல் இருண்டு தோன்ற.