பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கம்பவாணர் கோயில் வாயில் கண்டுகை குவித்து எடுத்து உம்பர் ஓங்கு கோபுரத்தின் முன் இறைஞ்சி உள் அணைந்து அம் பொன் மாளிகைப் புறத்தில் அன்பரோடு சூழ வந்து இம்பர் ஞாலம் உய்ய வந்த பிள்ளையார் இறைஞ்சுவார்.