பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சீர் பெருகு நீல நக்கர் திரு முருகர் முதல் தொண்டர் ஏர் கெழுவு சிவபாத இருதயர் நம்பாண்டார் சீர் ஆர் திரு மெய்ப் பெரும் பாணர் மற்று எனையோர் அணைந்துள்ளோர் பார் நிலவு கிளை சூழப் பன்னிகேளாடு உடன் புக்கார்.