பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று கைச் சிறியது ஒருமாறு கொண்டு ஓச்சக் கால் எடுத்தே அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி.