பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடிய பேரன்பு உருகி உள் அலைப்ப நேர் நின்று பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உள்கொண்டு மாடு உயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்.