பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய் திறம் புரி நீர்மையில் பதிகச் செந்தமிழ் நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய அறம் தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.