பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக் கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார் மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப் புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும்.