பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மலர் பெரும் கிளையும் தொண்டர் கூட்டமும் மல்கிச் சூழ அலகு இல் மெய்ஞ்ஞானத்து ஒல்லை அடைவுறும் குறிப்பால் அங்கண் உலகின் எம் மருங்கும் நீங்க உடன் அணைந்து அருள வேண்டிக் குல மணம் புரிவித்தார் தம் கோயிலை நோக்கி வந்தார்.