பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்.