பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞான மெய்ந் நெறி தான் யார்க்கும் நமச்சிவாய அச் சொல்ஆம் என்று ஆன சீர் நமச்சிவாயத் திருப்பதிகத்தை அங்கண் வானமும் நிலமும் கேட்க அருள் செய்து இம் மணத்தில் வந்தோர் ஈனம் ஆம் பிறவி தீர யாவரும் புகுக என்ன.