திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கமலக் கரம் குவித்து உடன் அணைவார்
வலஞ் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப்
பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி