பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய் தவத்தால் சிவ பாத இருதயர் தாம் பெற்று எடுத்த வைதிக சூளா மணியை மா தவத்தோர் பெரு வாழ்வை மை திகழும் திரு மிடற்றார் அருள் பெற்ற வான் பொருளை எய்திய பூம் புகலியிலே இருந்த நாள் மிக நினைந்தார்.