திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தோற்கவும் ஆசை நீங்காத் துணிவிலார் சொல்லக் கேட்டு ‘இம்
மாற்றம் என் ஆவது’ என்று மன்னவன் மறுத்த பின்னும்
நீற்று அணி விளங்கு மேனி நிறை புகழ்ச் சண்பை மன்னர்
வேற்று வாது இனி என் செய்வது என்றலும் மேற்கோள் ஏற்பார்.

பொருள்

குரலிசை
காணொளி