பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாண்டி மாதேவியாரும் பரிவுடை அமைச்சனாரும் ஈண்டு வந்து அணைந்தார் என்று விண்ணப்பம் செய்யச் சண்பை ஆண் தகையாரும் ஈண்டு அழையும் என்று அருளிச் செய்ய மீண்டு போந்து அழைக்கப் புக்கார் விரை உறும் விருப்பின் மிக்கார்.