பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் எழுந்து அருளிப் புக்கு அதன்பின் பெரும் கூத்தர் கொள்ள நீடிய சோதிக் குறி நிலை அவ்வழி கரப்ப வள்ளலார் தம் பழைய மணக் கோயில் தோன்றுதலும் தெள்ளு நீர் உலகத்துப் பேறுஇல்லார் தெருமந்தார்