பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
படு பொருள் இன்றி நெல்லில் பதடி போல் உள் இலார் மெய் அடுபவர் பொருளை ‘அத்தி நாத்தி’ என்று எழுதி ஆற்றில் கடுகிய புனலைக் கண்டும் அவாவினால் கையில் ஏடு விடுதலும் விரைந்து கொண்டு வேலை மேல் படர்ந்தது அன்றே.