பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எதிர் வரவேற்ற சாயல் இளம் மயில் அனைய மாதர் மதுரமங்கலம் முன் ஆன வாழ்த்து ஒலி எடுப்ப வந்து கதிர் மணிக் கரக வாசக் கமழ் புனல் ஒழுக்கிக் காதல் விதி முறை வலம் கொண்டு எய்திமேவும் நல் வினைகள் செய்தார்