பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் சுற்றும் நீடிய தொண்டர்கள் போற்றிடப் பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.