பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெய்ய தீங்கு இது வேந்தன் மேற்று எனும் விதி முறையால் ‘செய்யனே திரு ஆலவாய்’ எனும் திருப்பதிகம் சைவர் வாழ் மடத்து அமணர்கள் இட்ட தீத் தழல் போய்ப் ‘பையவே சென்று பாண்டியற்கு ஆக’ எனப் பணித்தார்.